ajith-salary-for-ak-62- movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வலிமை படம் வெளியானதை தொடர்ந்து தற்போது அஜித் 61 திரைப்படம் உருவாகி வருகிறது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இந்த படம் உருவாகிறது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள அஜித் 62 படத்தில் நடிக்கிறார். 61வது படத்தின் படப்பிடிப்புகள் முடிந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் இந்த படத்திற்காக அஜித் 105 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என தெரிய வந்தது. விஜய் என்பது முதல் 100 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த நிலையில் தற்போது அவரை பின்னுக்கு தள்ளி அதிக சம்பளம் வாங்குவது திரையுலகில் பேசு பொருளாக மாறியுள்ளது.
Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records
Kai Valavi Kulunga Lyrical Video | Mandaadi | Soori | Suhas | GV Prakash |…
இந்திய கர்நாடக இசையின் புகழ்பெற்ற ஆளுமையும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு…
யாஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான நிலையில்,…
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா சென்றிருந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக…