அஜித் 62 படத்திற்கு அஜித் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து நீங்கள் வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிக விரைவில் தொடங்க உள்ளன. இந்த படம் குறுகிய கால பட்ஜெட் படமாக உருவாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஐந்தாவது முறையாக அஜித்துடன் ஜோடி சேருகிறார் நயன்தாரா.

இதெல்லாம் ஒருபுறமிருக்க இந்த படத்திற்காக அஜித் 100 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார். ஆனால் லைகா நிறுவனம் அவர் கேட்ட தொகையை விட 5 கோடி அதிகமாக கொடுக்க முன்வந்துள்ளது. அதாவது இந்த படத்திற்கு அஜித்திற்கு 105 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க உள்ளது லைகா நிறுவனம்.

இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ‌

Ajith Salary for Ajith 62 Movie
jothika lakshu

Recent Posts

RANABAALI Teaser

RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan

2 hours ago

Magale Music Video

Magale Music Video | Baththa | Vijay Sethupathi | ‪@SaiAbhyankkar‬ | Balaji Tharaneetharan

2 hours ago

இளையதிலகம் பிரபு நடிக்கும் ‘அழகிய லைலா’ படப்பிடிப்பு தொடங்கியது!

ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…

3 hours ago

மதுரையில் ‘சேயோன்’ படப்பிடிப்பு: ரசிகர்களுக்கு ஜிகர்தண்டா வாங்கிக் கொடுத்த சிவகார்த்திகேயன்!

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…

3 hours ago

இந்தி தேசிய மொழியா? சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்புக் கோரிய சிவராஜ் குமார்!

சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…

3 hours ago

தீபாவளி ரிலீஸ்: சூர்யாவின் 47வது படத்திற்கு ‘SCENE’ என தலைப்பு வைப்பு!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…

3 hours ago