மிகவும் சென்சேஷன் வெற்றிகண்ட நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் மீண்டும் இரண்டாம் முறையாக தல அஜித் நடித்து வரும் படம் வலிமை.
ரசிகர்களில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 60% சதவீதம் முடிந்துவிட்டதாகவும், மீதம் உள்ள படப்பிடிப்பு கூடிய விரைவில் துவங்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தில் அஜித்துக்கு இணையான கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் தெலுங்கு இளம் நடிகர் கார்த்திகேயா நடித்து வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் தனது மனைவி, மகள் என தன குடும்பத்துடன் வெளியே வந்திருந்த நடிகர் அஜித்தின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளிவந்து ரசிகர்களால் மிகவும் வைரலானது.
இந்நிலையில் தற்போது தல அஜித்தின் ரீசன்ட் லுக் இணையத்தில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த கெட்டப்பில் கூட வலிமை படத்தின் அஜித் நடித்து வருகிறார் என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.
Mayil Veera Lyric Video | Sardar 2 | Karthi | Malavika Mohanan | PS Mithran…
FATHER Official Teaser | Darling Krishna | Prakash Raj | R Chandru | Raja Mohan…
Paranthu Pogum Manase Lyric Video | XY | Maayavan Cinematic Universe | Chinmayi | C.V.…
Kudikara Nenju Lyric Video | Hi | Nayanthara, Kavin | Dhruv Vikram | Jen Martin…
பாலிவுட் நட்சத்திர தம்பதியான கரீனா கபூர் மற்றும் சயீஃப் அலி கான் சமீபத்தில் தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு…
விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. மில்லியனர் என்டர்டெயின்மென்ட் சார்பில்…