மீண்டும் துபாயில் வீடு வாங்கிய அஜித்,வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் படப்பிடிப்புகள் துபாயில் நடைபெற்று வந்த நிலையில் அங்கு தங்குவதற்காக ஒரு வீட்டை வாங்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் அஜித்தின் டைட்டிலுடன் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க தேவி ஸ்ரீ பிரதாத் இசையமைக்க உள்ள இந்த படத்தை மைத்திரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்படியான நிலையில் தற்போது அஜித் வெளிநாட்டில் மேலும் ஒரு புதிய வீட்டை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த முறையும் அவர் துபாயில் தான் வீடு வாங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. இது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ajith latest news update
jothika lakshu

Recent Posts

Kadhal Reset Repeat – Official Teaser

Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…

16 hours ago

அப்பா அம்மா பேச்சை கேளுங்க சந்தோஷமா இருங்க.. கேபிஒய் பாலா கொடுத்த அட்வைஸ்..!

தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி…

17 hours ago

போலீஸிடம் இருந்து தப்பிய சூர்யா, நந்தினி செய்த வேலை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

17 hours ago

பெண்கள் எங்கள் எதை கொடுத்தாலும் அதை இரண்டு மடங்காக திருப்பிக் கொடுப்பார்கள்.. கீர்த்தி சுரேஷ் பேச்சு.!!

இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன் தொடரி,பைரவா அண்ணாத்த…

17 hours ago

Vaan Vaan Song

https://youtu.be/9Qyv0EH4QSQ?si=ShoB3XY3-utmKKO2

20 hours ago

பத்திரத்தை கொடுத்து பணத்தை வாங்கிய மனோஜ் விஜயா.. ரவியை பிளாக் மெயில் பண்ணும் நீத்து.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பைனான்சியரிடம் சென்று விஜயா பணத்தை வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…

23 hours ago