Ajith Kumar with Ear Stud! Re-scent Mass photo released
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அஜித் குமார்.
இவர் தற்போது வலிமை படத்தில் நடித்துள்ளார் எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்திருக்கிறார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் வலிமை படம், அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.
மேலும் சமீபத்தில் அஜித் தரப்பில் இருந்து தன்னை இனி அஜித், அஜித்குமார், AK என அழைக்கும்படி அறிக்கை வெளியிடப்பட்டது பெரியளவில் பேசப்பட்டது.
இந்நிலையில் தற்போது நடிகர் அஜித்தின் சமீபத்திய வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை குஷியாகியுள்ளது.
ஆம் ஏன்னென்றால் அஜித் அதில் காதில் Stud-உடன் காணப்பட்டுள்ளார். அஜித் அந்த மாஸ் கெட்டப்-யை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
Dorothy Official Title Teaser | Karthik Subbaraj | Keerthy Suresh
Magudam Official Trailer | Vishal | GV Prakash | Anjali | Dushara | Super Good…
Vishwanath and Sons Trailer (Tamil) | Suriya, Mamitha Baiju | GV Prakash | Naga Vamsi…
The Paradise Tamil Teaser | Nani | Srikanth Odela | Anirudh Ravichander
‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் தொழிலதிபரும், கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘G.D.N’. சாதாரண…
சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகர் சங்கத்தின் உறுப்பினருமான…