தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. துணிவு படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கிறார் என அறிவிப்பு வெளியாகி அதன் பிறகு மகிழ் திருமேனி படத்தை இயக்க கமிட்டாகினார்.
படத்தின் படப்பிடிப்புகள் அர்பன்ஜைனாவில் தொடர்ச்சியாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக மொத்த படக்குழுவும் அங்கு முகாமிட்டுள்ளது. இந்த நிலையில் தான் புதிய சிக்கல் உருவாகி உள்ளது.
தற்போது அர்பன்ஜைனாவில் வானிலை மிகவும் மோசமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. தொடர்ந்து அங்கிருந்தால் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டம் உருவாகும் என்பதால் படக்குழு சென்னையில் செட் போட்டு மீதி படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இன்னும் கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டுமே பாக்கி இருப்பதாகவும் தகவல் சொல்லப்படுகிறது.
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…
வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…
கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…