Ajith Kumar recent photos viral update
கோலிவுட் திரையுலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் அஜித் குமார். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் துணிவு திரைப்படத்தின் மாபெரும் வரவேற்பை தொடர்ந்து அவரது 62 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். அப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க உள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது.
அனிருத் இசையமைக்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்படத்தில் முதன்மை நாயகியாக த்ரிஷாவும் இரண்டாவது நாயகியாக தமன்னாவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் எப்போதும் சமூக வலைத்தள பக்கங்களில் அஜித்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருவது போல் தற்போது நார்வேவில் இருக்கும் நடிகர் அஜித்தின் புகைப்படங்கள் ரசிகர்களால் பகிரப்பட்டு ட்ரெண்டிங்காகி வருகிறது.
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…