ajith join valimai set
தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவர் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார்.
இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் மீண்டும் தொடங்கப்பட்டது, சென்னையில் நடிகர் கார்த்திகேயாவின் படப்பிடிப்பு பணிகளை நடத்தினர்.
மேலும் தற்போது வலிமை படக்குழுவினர் ஹைதராபாத்திற்கு படப்பிடிப்பிற்காக சென்றுள்ளனர், அங்குள்ள ராமோஜி ராவ் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைத்து கடந்த சில வாரங்களாக படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது தல அஜித்தும் சென்னையிலிருந்து அங்கு செல்லவுள்ளார், மேலும் தனது 20 நாட்களுக்கான முழு படப்பிடிப்பை முடிக்கவுள்ளார் என்றும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கொரோனா சமயத்தில் தல அஜித் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் பெரிய ஹீரோ, இதனால் ரசிகர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan
Magale Music Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…