Ajith in Valimai Tamilnadu Release Details
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக உருவாகி வந்த இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு தமிழக அரசு கொண்டுவந்த கட்டுப்பாடுகள் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதனையடுத்து இந்த படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கிடைத்துள்ள விஷயம் என்னவென்றால் இந்த படம் அஜித்தின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அதாவது தமிழகத்தில் 90 சதவீத திரையரங்குகளில் வலிமை திரைப்படம் வெளியாகிறது என தகவல் கிடைத்துள்ளது.
இந்த படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
MYSAA Teaser (Tamil) | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy | UnFormula Films
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…