அஜித்தின் அடுத்தடுத்த மூன்று படங்களை இயக்கப்போகும் இயக்குனர்கள் யார் தெரியுமா? தீயாக பரவும் தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக அஜித் 61 என்ற திரைப்படம் உருவாக உள்ளது. இந்த படத்தை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்க உள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என சொல்லப்பட்டு வருகிறது.

அதற்கு அடுத்ததாக அஜித்குமார் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

இப்படி அடுத்தடுத்து அஜித் படங்களில் அப்டேட் வெளியாகி வருவது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இதுவரை கார்ப்பரேட் நிறுவனங்கள் பக்கமே செல்லாத அஜித் தன்னுடைய அடுத்த படத்தின் மூலம் லைக்கா நிறுவனத்துடன் கை கோர்க்கிறார். அதற்கு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைய இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Ajith in Upcoming Movies Directors
jothika lakshu

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

1 week ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

1 week ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

1 week ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

1 week ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

2 weeks ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

2 weeks ago