திரையரங்கில் வாரிசு மிஞ்சும் துணிவு.!! வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் போனி கபூர் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் துணிவு.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, சிபி சந்திரன் உட்பட பல நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் OTT ரிலீஸ் உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள திரையரங்குகளின் எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வரை 470க்கும் அதிகமான திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வாரிசு திரைப்படத்தை காட்டிலும் துணிவு திரைப்படத்திற்கு அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் துணிவு படத்தின் வசூல் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ajith in thunivu movie theater count details
jothika lakshu

Recent Posts

Manithan Deivamagalam Official Trailer

Manithan Deivamagalam Official Trailer | Selvaraghavan | Kushee Ravi | Dennis Manjunath

5 minutes ago

Kathanar Official Trailer

Kathanar Official Trailer (Tamil) | Jayasurya | Anushka Shetty | Rojin Thomas | Gokulam Gopalan

10 minutes ago

Once More Indra Song

Once More Indra Song - Arjun Das | Sona Olickal | Hesham | Hanan Shaah…

14 minutes ago

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

1 week ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

1 week ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

1 week ago