ajith in ak 62 movie look chennai airport viral
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற துணிவு படத்தை தொடர்ந்து இவர் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருந்த படத்தில் நடிக்க தயாராகி வந்தார்.
முதலில் இந்த படத்தினை விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் தற்போது மகிழ் திருமேனி இயக்க உள்ளார். இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
மேலும் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் லியோ படத்தின் டைட்டில் லுக் வீடியோ போல இந்த படத்தின் லுக்கும் ஒரு மாசான வீடியோவுடன் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நேரத்தில் அஜித் புதிய லுக்கில் ஏர்போர்ட்டில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வர இதுதான் அஜித் 62 லுக் என ரசிகர்கள் இணையத்தில் பரவ விட்டு வருகின்றனர்.
பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் ஓடிடி தளத்தில் மக்களால் கொண்டாடப்பட்டது. இந்த குழுவின் அடுத்த படமான…
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா. டொமினிக் அருண் இயக்கத்திலும் துல்கர் சல்மான் தயாரிப்பிலும் இந்த திரைப்படம்…
இட்லி கடை படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வருபவர் தனுஷ் இவர்…
மதராசி படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்தினம், அ. அன்பு…