தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் படக்குழு இன்னும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.
இருப்பினும் அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் தல அஜித் என்ற பெயரை டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
விஷயம் ஏதுமே இல்லாமல் பழைய புகைப்படங்கள், வீடியோக்களை இணையத்தில் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.
RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan
Magale Music Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…