ajith-completes-thunivu movie dubbing
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக துணிவு என்ற திரைப்படம் வரும் 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ளது. தளபதி விஜயின் வாரிசு படத்துடன் நேருக்கு நேராக மோத உள்ள இந்த படத்தில் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் உட்பட பல்வேறு நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்து டப்பிங் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது அஜித்குமார் இந்த படத்திற்கான டப்பிங் நிறைவு செய்ததாக பட குழு அறிவித்துள்ளது.
எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Adada Thiruda Lyrical Video Song | Andharan | Hari S R | Chinmayi | Mohan…
Double Occupancy Official Trailer | Santhosh, Reshma, Samyuktha, Vinoth | Aswin Kandasamy
நடிகை குஷ்புவின் இளைய மகள் அனந்திகா, ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படம் ஜூன் 12-ம் தேதி…
94 வயதான மூத்த இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில், நாக் அஸ்வின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிங் கீதம்’ திரைப்படம் ஜூன்…
கேரளாவின் மிகப்பெரிய திருவிழாவான ஓணம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 16 முதல் 26 வரை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. 10…
ராம் சரண், ஜான்வி கபூர் நடிப்பில் ஜூன் 4-ம் தேதி வெளியான ‘பெத்தி’ திரைப்படம் தற்போது சமூக வலைதளங்களிலும் திரையுலகிலும்…