Categories: NewsTamil News

ஐயப்பன் கோசியும் பட இயக்குனருடன் இணைய ஆசைப்பட்ட தல?? – தீயாக பரவிய தகவலுக்கு அஜித் தரப்பில் இருந்து வெளியான தகவல்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அஜித் ஐயப்பன் கோஷியும் படத்தை பார்த்து ரசித்ததாகவும் அவருடன் இணைய ஆசைப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து தற்போது இது குறித்து அஜித் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஐயப்பன் கோஷியும் பட இயக்குனருடன் இணைய ஆசைப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை.

இது பற்றி பொய்யான தகவல்களைப் பரப்பாதீர்கள். மேலும் பொய்யான தகவல்களை பரப்பினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

ஐயப்பனும் கோஷியும் பட இயக்குனர் சச்சி கடந்த ஜூன் 18-ஆம் தேதி திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

Konji Konji Lyrical Video

Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records

15 hours ago

Kai Valavi Kulunga Lyrical Video

Kai Valavi Kulunga Lyrical Video | Mandaadi | Soori | Suhas | GV Prakash |…

15 hours ago

பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் பயோபிக்கில் ராஷ்மிகா மந்தனா?

இந்திய கர்நாடக இசையின் புகழ்பெற்ற ஆளுமையும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு…

18 hours ago

எதிர்பார்த்த படங்கள் தோற்கும்; எதிர்பாராத படங்கள் வெல்லும்! – நயன்தாரா

யாஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான நிலையில்,…

18 hours ago

பணம், புகழை துரத்துவது வாழ்க்கை அல்ல – நிவேதா பெத்துராஜின் உருக்கமான பதிவு

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா சென்றிருந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

18 hours ago

ஹீரோவாக சூரி உயர 25 ஆண்டுகள் ஆகியிருக்கிறது! – மண்டாடி விழாவில் ஆர்.ஜே. பாலாஜி புகழாரம்!

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக…

19 hours ago