Ajith Character Name in Vidamuyarchi Movie update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை, துணிவு படங்களைத் தொடர்ந்து தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் திரைப்படம் உருவாகிறது. அஜித் ஜோடியாக த்ரிஷா நடிக்க அர்ஜுன், ரெஜினா, ப்ரியா பவானி சங்கர், ஆரவ் உட்பட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது இப்படத்தில் அஜித் பெயர் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அர்ஜுன் தான் அஜித் கதாபாத்திரத்தின் பெயர் என்ன தகவல்கள் வெளியாகி உள்ளன.
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…
Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…
Pallichattambi Official Teaser - Tamil , Tovino Thomas , Dijo Jose Antony ,World Wide Films…