வலிமை படம் பார்ப்பது குறித்து அஜித்தின் அண்ணன் வெளியிட்ட தகவல்.. சூப்பர் ஹிட் தகவல்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் நாளை உலகம் முழுவதும் வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை வினோத் இயக்க போனிகபூர் தயாரித்துள்ளார்.

இதுவரை இல்லாத அளவில் மிகப் பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தமிழகத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் தல அஜித் அவர்களின் அண்ணன் அணில் குமார் ஒரு பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதாவது தன்னுடைய வாழ்க்கையில் முதல்முறையாக அஜித் நடிப்பில் வெளியாக உள்ள வலிமை படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்க்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவு செய்துள்ள பதிவு தீயாக பரவி வருகிறது.

ஆனால் அந்தப் பதிவில் அவர் எங்கே படம் பார்க்கப் போகிறார் என்பது குறித்த தகவல்களை தெரிவிக்கவில்லை. அஜித்தின் திரைப்பயணத்தில் வலிமை திரைப்படம் மிகப்பெரிய ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என சொல்லப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Ajith Brother About Valimai Movie FDFS
jothika lakshu

Recent Posts

AOT Tamil Teaser

AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…

2 days ago

26 ஆண்டு காலக் கனவை நிறைவேற்றிய ஹிருத்திக் ரோஷன்! கேரள ரசிகையை நேரில் சந்தித்து நெகிழ்ச்சி!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…

2 days ago

தீபாவளி ரிலீசுக்கு வரிசை கட்டும் தமிழ் படங்கள்… வசூல் வேட்டையில் முந்தப்போவது யார்?

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…

2 days ago

சமூக வலைதள விமர்சனங்கள்… வெளிப்படையாகப் பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன்!

சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…

2 days ago

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நவம்பர் 21-ல் சென்னையில்!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…

2 days ago

ஜெயிலர் 2 – திரை விமர்சனம்

சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…

2 days ago