Ajith and Vijay fans clash again
நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் இருவரும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து வருபவர்கள், இவரின் திரைப்படங்களுக்கு இந்தியா முழுவதிலும் ரசிகர்கள் உண்டு.
தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தல அஜித் தற்போது வலிமை திரைப்படத்தின் ஷூட்டிங்கில் மீண்டும் இணைந்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் தந்தை SAC, விஜய்யின் பெயரில் கட்சியை தொடங்கியது மட்டுமின்றி, அவரின் மக்கள் இயக்கத்தில் நடக்கும் ஒரு அரசியல்களை தனது பேட்டியின் மூலம் கூறிவருகிறார்.
இதனை காரணமாக கொண்டு அஜித்தின் ரசிகர்கள் ட்விட்டரில் #SACexposesVijayMafia என்ற ஹாஷ்டாக்கில், விஜய் குறித்து மிக மோசமாக பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கு பதிலடியாக விஜய் ரசிகர்கள் #நன்றிகேட்ட_நாய்_அஜித் என்ற ஹாஷ்டாக்கில் அஜித் குறித்து அவதூறாக பேசிவருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக இரு தரப்பு ரசிகர்களும் அமைதியாக இருந்து வந்த நிலையில், தற்போது இந்த மோசமான ஹாஷ்டாக்களை இந்தியளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…
அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…
‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…
‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…
Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor