தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பினால் தற்போது முன்னணி நடிகர்களுக்கு இணையாக வளர்ந்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர் தற்போது டாக்டர், அயலான் எனும் இரு படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் தல அஜித் நடித்து வெளிவந்த படம் ஏகன்.
இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் சில காட்சிகள் மட்டும் நடித்துவிட்டு ஏகன் படத்தில் இருந்து விலகி விட்டாராம் நடிகர் சிவகார்த்திகேயன்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…