Ajith and Rajinikanth have a surprise for their fans on their birthday
அஜித் மற்றும் ரஜினிகாந்த் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அஜித் குமார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. அதேபோல் அஜித்குமார் குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்த நிலையில் அந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்து வசூலை வாரி கொடுத்து இருந்தது.
இந்த படத்தை தொடர்ந்து குட் பேட் அக்லி இயக்கிய ஆதிக் அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்க உள்ளார். தற்போது அஜித் கார் பந்தயத்தில் அதிகம் கவனம் செலுத்தி வரும் நிலையில் இந்த படத்திற்கான படப் பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
இந்த நிலையில் அஜித்குமாரின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி அவரது பிறந்த நாள் ஸ்பெஷலாக அஜித்குமாரின் பந்தைய ஆவணப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் அதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் டிசம்பர் 12ஆம் தேதி அவருடைய சுயசரிதை வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
அரசன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
முத்து மீனாவிற்கு கிடைத்த உதவியால் இருவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…
Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில்,…