Thala Ajith
தமிழ் சினிமாவின் தல என ரசிகர்கள் மத்தியிலும், உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி, கொண்டாடப்பட்டு வரும் முன்னணி நடிகர், அஜித் குமார்.
இவர் தற்போது நடித்து வரும் படம் வலிமை. இப்படத்தை இளம் இயக்குனரான எச். வினோத் இயக்கி வருகிறார்.
இந்திய சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான போனி கபூர் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இப்படத்தை அஜித்தை வைத்து தயாரித்து வருகிறார்.
தல அஜித் எந்த தொழிலை எந்த அளவிற்கு நேசிக்கிறாரோ, அதே அளவிற்கு தனது ரசிகர்களை ரசிக்கிறார் என்று பல பிரபலங்கள் கூறி நாம் கேட்டிருப்போம்.
இந்நிலையில் அதற்கு சாட்சியாக, பொது இடத்தில் தல அஜித்தை சுற்றி பல ரசிகர்கள் சூழ்ந்து விட்டனர். ஆனால் அவர்களிடம் போட்டோ எடுத்த பிறகு தான் அஜித் அங்கிருந்து செல்லுகிறார்.
இதோ அந்த வீடியோ..
Ala Bolelo Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson…
Hi Movie Official Trailer (Tamil) | Nayanthara, Kavin | Vishnu Edavan | In Cinemas 28th…
வெளிநாட்டில் பணிபுரியும் ரிஷிகாந்துக்குத் தெரியாமலேயே அவரது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மறுபுறம், மணப்பெண் அனீஸ்மா தான் காதலித்தவருடன் ஓடிச் செல்லத்…
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்த கருத்து அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது…
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால், அவருக்கு எப்போதும் தனது முழுமையான ஆதரவு இருக்கும் என இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார்…
கொடைக்கானலுக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்ற நடிகரும் இயக்குநருமான சசிகுமார், தான் நட்டு வைத்த மரங்கள் வளர்ந்து பூத்துக்…