ajith 64 movie latest update
அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது அஜித் 64 படத்தின் தலைப்பு மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.இந்த படம் இந்த வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று புதிய ஆச்சரியங்களுடன் இருக்கும் என்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியிருக்கிறார் மேலும் அனிருத் இசையில் உருவாகும் இந்த திரைப்படத்தில் ஸ்ரீ நிலா மற்றும் மோகன்லால் போன்ற முக்கிய பிரபலங்கள் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…
Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…
Pallichattambi Official Teaser - Tamil , Tovino Thomas , Dijo Jose Antony ,World Wide Films…