அஜித் 63 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள 62 ஆவது படத்தில் நடிக்க உள்ளார். அனிருத் இசையமைப்பில் உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த மாதத்தில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இப்படியான நிலையில் அஜித்தின் 63 வது படம் குறித்த தகவல் என்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது அஜித் நடிப்பில் வெளியான பில்லா ஆரம்பம் போன்ற படங்களை இயக்கி வெற்றி கொடுத்த விஷ்ணு வரதனுடன் அஜித் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன, இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ajith-63-movie latest update
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

1 day ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

1 day ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

1 day ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

1 day ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

1 day ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

1 day ago