அஜித் 63 இயக்குனர் யார் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல் இதோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க அனிருத் இசையமைக்கிறார்.

அதன் பின்னர் தல அஜித் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்பது குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் தற்போதிலிருந்தே வலம்வரத் தொடங்கி உள்ளேன்.

அதாவது 8 தோட்டக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் என்பவர் இந்த படத்தை இயக்க இருப்பதாக மதுரையை பின்னணியாக கொண்ட திரைப் படமாக இது உருவாக இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் கசிந்துள்ளன.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஒருவேளை இந்த கூட்டணி உறுதியானால் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம். அஜித், ஸ்ரீ கணேஷ் கூட்டணி அமைந்தால் எப்படி இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை கமெண்டில் சொல்லுங்க.

Ajith 63 Movie Director Update
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

1 day ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

1 day ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

1 day ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

1 day ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

1 day ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

1 day ago