அஜித் 63 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக அஜித் 62 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இயக்குனர் மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்க உள்ள நிலையில் விரைவில் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியான நிலையில் அஜித் தன்னுடைய அடுத்த படமான 63வது படத்திற்கான இயக்குனரைத் தேர்வு செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆமாம் இயக்குனர் விஷ்ணுவரதன் அஜித் 63 படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜித் 62 படத்தை இயக்குவதற்கு விஷ்ணுவர்தனிடம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் அவர் வேறு ஒரு படத்தில் பிஸியாக இருந்த காரணத்தினால் அஜித் படத்தை இயக்க முடியாத காரணத்தினால் அஜித்தின் 63 வது படத்தை கண்டிப்பாக இயக்குவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Ajith 63 Movie Director update
jothika lakshu

Recent Posts

RANABAALI Teaser

RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan

19 hours ago

Magale Music Video

Magale Music Video | Baththa | Vijay Sethupathi | ‪@SaiAbhyankkar‬ | Balaji Tharaneetharan

19 hours ago

இளையதிலகம் பிரபு நடிக்கும் ‘அழகிய லைலா’ படப்பிடிப்பு தொடங்கியது!

ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…

19 hours ago

மதுரையில் ‘சேயோன்’ படப்பிடிப்பு: ரசிகர்களுக்கு ஜிகர்தண்டா வாங்கிக் கொடுத்த சிவகார்த்திகேயன்!

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…

19 hours ago

இந்தி தேசிய மொழியா? சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்புக் கோரிய சிவராஜ் குமார்!

சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…

20 hours ago

தீபாவளி ரிலீஸ்: சூர்யாவின் 47வது படத்திற்கு ‘SCENE’ என தலைப்பு வைப்பு!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…

20 hours ago