அஜித் 63 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? வைரலாகும் மாஸ் அப்டேட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியானது தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் அஜித் 61 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது. அதன் பின்னர் அஜித்தை வைத்து சுதா கொங்காரா படத்தை இயக்கப் போவதாக கூறிவந்த நிலையில் அவர் அளித்த பேட்டியில் ஒரு படத்தை இயக்க மூன்று வருடங்கள் ஆகிறது என கூறியதால் அஜித்தை இயக்கும் படம் தள்ளி போக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

அடுத்ததாக புஷ்கர் மற்றும் காயத்ரி அஜித்தை வைத்து படத்தை இயக்கப் போவதாக தகவல் பரவிய நிலையில் அவர்கள் தற்போது விக்ரம் வேதா படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பிஸியாக இருப்பதால் இவர்களின் படமும் தள்ளி போகும் என சொல்லப்படுகிறது.

இப்படியான நிலையில் அஜித்தின் 63வது படத்தை இயக்கும் வாய்ப்பை எட்டு தோட்டாக்கள் பட இயக்குனர் ஸ்ரீ கணேஷ் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அவரும் ரசிகர்களுடன் உரையாடிய போது உறுதி செய்துள்ளார்.

இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான குருதியாட்டம் திரைப்படம் அருமையான விமர்சனங்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ajith-63-movie-director-details
jothika lakshu

Recent Posts

Muthumani Music Video

Muthumani Music Video | DOROTHY | Maestro Ilaiyaraaja | Karthik Subbaraj

8 hours ago

Kalaivaniye Lyrical Video

Kalaivaniye Lyrical Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ramya Ranganathan

8 hours ago

Jio Jiyale Lyrical Video

Jio Jiyale Lyrical Video | Jolliya Iruntha Oruthan | JIO | Yuvan Shankar Raja |…

8 hours ago

En Samy Vettaiyadum Lyric Video

En Samy Vettaiyadum Lyric Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika |VM…

8 hours ago

ஹாய் திரைவிமர்சனம்

பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…

1 day ago

Loser Song Lyric Video

Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…

2 days ago