Ajith 62 Movie Director Details
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூலில் மாஸ் காட்டி வருகிறது.
வலிமை படத்தை தொடர்ந்து அடுத்ததாக போல் மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இந்த படத்தை தொடங்கி அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
வலிமை படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே அடுத்த படத்தை நாம ரெண்டு பேர் தான் பண்ணப் போகிறோம் என விஷ்ணுவர்தனுக்கு வாக்கு கொடுத்துள்ளார். ஆனால் லாக் டவுன் உள்ளிட்ட காரணங்களால் வலிமை படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனதால் மீண்டும் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக வாக்குக் கொடுத்திருந்தார். இதனால் விஷ்ணு வரதனுடனான திரைப்படம் தள்ளிப்போனது.
இப்படியான நிலையில் வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்துவிட்டு அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் தான் நடிக்கப் போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்கள் கூட்டணியில் வெளியான ஆரம்பம் மற்றும் பில்லா என இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவயதிலேயே தன் கண்முன்னே குடும்பத்தை இழந்த நாயகன் சிவகார்த்திகேயன், டெலியுசன் என்ற மன நோயால் பாதிக்கப்படுகிறார். அதாவது யாருக்காவது பாதிப்பு…
ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான…
கூலி படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர்…
மதராசி படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில்…
கார் டிக்கியில் கிரிஷ் இருப்பதை முத்துவும் மீனாவும் கண்டுபிடித்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ…