Ajith 61 Movie Title Update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் நேர் கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக இதே கூட்டணியில் அஜித் 61 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்க ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். மேலும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் வில்லனாக ஜான் கொக்கன் நடித்து வருவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் இன்னொரு வில்லனாக தற்போது சமுத்திரகனியும் இணைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் மூலம் அஜித்துடன் முதல் முறையாக கைகோர்த்துள்ளார் சமுத்திரகனி.
அதுமட்டுமல்லாமல் இந்த படத்திற்கு ரஜினி படத்தின் டைட்டில் வீரா என்பதை தேர்வு செய்திருப்பதாக கூடுதல் தகவல் கிடைத்துள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில்…
ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…
விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…
இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா வித்யாவிடம்…