தளபதி விஜய் படத்தில் நடித்த டான் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி.! வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் டான்.

சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, மனோபாலா, சிவாங்கி, மிர்ச்சி விஜய், பாலசரவணன் என எக்கச் சக்கமான திரையுலகப் பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை அட்லியின் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபிச்சக்கரவர்த்தி இயக்கியுள்ளார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் சிபிச்சக்கரவர்த்தி விஜயுடன் இணைந்து நடித்துள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. மெர்சல் படத்தில் விஜய்யை பத்திரிக்கையாளர்கள் பேட்டி எடுப்பார்கள். அந்த பத்திரிகையாளர்களில் ஒருவராக சிபிச்சக்கரவர்த்தி நடித்துள்ளார்.

இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Director Cibi Chakravarthy With Thalapathy Vijay Movie
jothika lakshu

Recent Posts

“நான் சூனியக்காரியா..?” – முன்னாள் காதலரை நினைத்து வேதனை பகிர்ந்த கங்கனா ரணாவத்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழும் Kangana Ranaut, தற்போது அரசியலிலும் காலடி பதித்து எம்.பி.யாக பணியாற்றி வருகிறார். தமிழில் கடைசியாக…

22 hours ago

விஜய்யின் ‘பஞ்ச்’ வசனம்… சத்யராஜ் சர்ச்சைக்கு சிபிராஜின் பதிலடி!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சூடு அதிகரித்துள்ள நிலையில், அரசியல் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், Vijay தனது அரசியல் பயணத்தை…

22 hours ago

மனதளவில் பாதிக்கப்பட்ட தருணம் – ஆர்.ஜே. பாலாஜி மனம் திறந்த பேச்சு

R.J.Balaji இயக்கத்தில், Suriya மற்றும் Trisha நடித்துள்ள புதிய படம் ‘கருப்பு’ மே மாதத்தில் வெளியாக உள்ளது. ஆரம்பத்திலிருந்தே இந்தப்…

22 hours ago

வா… வா… என் தேவதையே… குட் நியூஸ் சொன்ன அட்லீ!

தமிழ் சினிமாவில் வெற்றிப் படங்களின் இயக்குநராக திகழும் Atlee மீண்டும் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார். ராஜா ராணி, தெறி, மெர்சல்,…

22 hours ago

பெல்ஜியத்தில் பறந்த இந்திய தேசியக் கொடி… சவாலான பந்தயத்தில் அசத்திய அஜித் குமார்!

திரைத்துறையில் மட்டுமல்லாமல், கார் ரேசிங் உலகிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார் Ajith Kumar. நடிப்பைத் தாண்டி, அதிரடி கார்…

22 hours ago

Kara Official Trailer

Kara Official Trailer | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari K. Ganesh…

2 days ago