ஐஸ்வர்யா ராய் இவரை தெரியாதவர்கள் இந்தியாவில் யாரும் இருக்க முடியாது. ஏன் உலகம் முழுதுமே இவரை தெரியும்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் முதன் முதலாக மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தில் தான் அறிமுகமானார். இதை தொடர்ந்து ஜீன்ஸ், கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் ஆகிய படங்களில் நடித்தார்.
பிறகு பாலிவுட் சென்று கொடிக்கட்டி பறந்து, பின் பிரபல நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துக்கொண்டார்.
தற்போது இணையத்தில் ஒரு டிக் டாக் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
அதில் உள்ள பெண்மணி அச்சு அசல் ஐஸ்வர்யா ராய் போலவே உள்ளது செம்ம வைரல் ஆகி வருகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…