aishwarya-rajesh images-in-nayanthara-style
தென்னிந்திய திரை உலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நயன்தாரா. இவர் சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வரும் நயன்தாரா விரைவில் நடிப்பில் இருந்து விலகப் போவதாக தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் அவரிடத்தை பிடிப்பதற்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முயற்சி செய்து வருவதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுப்பாக பேசப்பட்டு வருகிறது. அதற்கேற்றார் போல் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நயன்தாரா பாணியில் தன்னிடம் கதை சொல்ல வரும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் படத்தில் தனக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்று கூறி வருகிறாராம். இதனால் நடிகை ஐஸ்வர் ராஜேஷ் நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளாக தேர்வு செய்து நயன்தாரா இடத்தை பிடிப்பதற்கு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இட்லி கடை படத்தை இயக்க தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
அடுத்தவன் காலை மிதிச்சுட்டு முன்னேறாதீங்க என்று அஜித் அட்வைஸ் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராணியிடம்…
திணை அரிசியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
The Raja Saab Tamil Trailer | Prabhas | Maruthi | Thaman S | TG Vishwa…
குக் வித் கோமாளி ஷோ குறித்து டைட்டில் வின்னர் ராஜூ பேசியுள்ளார் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…