Aishwarya Dutta Working in Hotel
தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இந்த படத்தை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ரன்னரானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். ஆனால் இன்னும் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா தத்தா தற்போது ரோட்டுக் கடையில் தோசை ஊற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இனிமேல் என்னை ஐசு தோச மாஸ்டர் என அழைக்கவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனா என்ன தோசை மாஸ்டருக்கு தோசை தான் ஊத்த வரல. இதோ வீடியோவை பாருங்க
I,Nobody Release Teaser Tamil | Prithviraj Sukumaran| Parvathy Thiruvothu| Nisam Basheer|Jakes Bejoy
Arulvaan Official Trailer | Arulnidhi, Aarav, Ramya Pandian | G.V. Prakash Kumar | Tamil Trailer
Malligai Mottu Promo Song | Mr.Bhaarath | Niranjan | Pranav Muniraj | Samyuktha | Lokesh…
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், ஜூனியர் என்.டி.ஆர்…
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு தருணத்தை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பகிர்ந்திருப்பது…
நடிகர் மன்சூர் அலி கான், நடிகர் அஜித் குமார் மீண்டும் முழு கவனத்துடன் சினிமாவில் நடிக்க வேண்டும் என வலியுறுத்தி…