Aishwarya Dutta in latest Glamour Photos
தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து சில படங்களில் நடித்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் விதவிதமாக கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…