aditi-shankar-trending-viral photo
இந்திய திரை உலகில் பிரம்மாண்ட இயக்குனராக அனைவருக்கும் பரிச்சயமானவர்தான் ஷங்கர். இவரது மகளான அதிதி ஷங்கர் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கும் கார்த்தியின் விர்மன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார்.
தனது முதல் படத்திலேயே அனைத்து ரசிகர்களின் மனதிலும் ஆழமாக பதிந்த இவர் தற்பொழுது சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவ்வப்பொழுது பகிர்ந்து ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் அவர் தற்பொழுது ஜிகுஜிகுனு மின்னும் நீல நிற உடையில் அழகாக போஸ் கொடுத்து எடுத்திருக்கும் சூப்பரான புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அப்புகைப்படங்கள் இணையத்தை அதிர விட்டு வருகிறது.
‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கூலி' படத்தில் நடித்து…
அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்ஷன் அவதாரம் அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன்…
விஜய்க்கு விதித்த ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - முழு விவரம் விஜய் நடிப்பில் ஹெச்.வினோத்…
உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த 'வாரணாசி'..! ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'வாரணாசி' திரைப்படம் உலக அளவில்…
தனுஷ் படத்தில் இணைந்த மம்மூட்டி... 'D55' செம அப்டேட்! 'அமரன்' படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராஜ்குமார் பெரியசாமி…
VALAI Official Teaser , Atharvaa, Rupa Manjari, Vani Bhojan , Jeeva Sankar , Ghibran https://youtu.be/yIUR3EpMteY?si=UCnyp_u5Jc1MSVYs