aditi-shankar-latest-hot-photos
கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் அதிதி சங்கர். இயக்குனர் சங்கரின் மகளான இவர் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே அனைவருக்கும் பரிச்சயமான இவர் தற்போது சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் குட்டியான சிகப்பு நிற ஆடையில் பலவிதமாக போஸ் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…
தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன் தொடரி,பைரவா அண்ணாத்த…
பைனான்சியரிடம் சென்று விஜயா பணத்தை வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…