adithya-varma-movie-heroine-with-boyfriend photo
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் ஆன இந்த படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தால் பாலிவுட் நடிகை பனிடா சந்து. படம் முழுக்க அமைதியான நடிகையாக நடித்தாலும் முத்த காட்சிகளில் தாராளம் காட்டி ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.
இந்த நிலையில் தற்போது இவர் முதல் முறையாக தன்னுடைய காதலனை அறிமுகம் செய்துள்ளார். அது உன் காதலன் தனக்கு கவுன் மாட்டி விடும் போட்டோ, படுக்கை அறையில் முத்தமிடும் போட்டோ உள்ளிட்டவற்றை வெளியிட்டுள்ளார்.
இவருடைய காதலன் வேறு யாரும் இல்லை பிரபல பாடகரான ஏ பி தில்லோன் தான் என்பதும் இந்த புகைப்படங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…