adhik-ravichandran-confirmed-to-join-ajith 63
“இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்புக்காக அஜித் மற்றும் படக்குழு அஜர்பைஜான் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து அஜித்தின் 63-வது படத்தை ‘மார்க் ஆண்டனி’ படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாகவும் ‘நேர்கொண்ட பார்வை’ படப்பிடிப்பின்போது ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன கதை அஜித்திற்கு பிடித்திருந்ததால் தற்போது அந்த கதையை படமாக்குவதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருப்பதாகவும் தகல் வெளியானது.
ஆதிக் ரவிச்சந்திரன் கவர் இமேஜ்இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்துடன் இணைவதை உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் தளத்தின் கவர் புகைப்படத்தில் நடிகர் அஜித்தின் புகைப்படத்தை வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இதன் மூலம் அஜித்துடன் இணைவதை ஆதிக் உறுதிசெய்துள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.”,
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…