actress yashika-anand-in-over-hot-photos
தமிழ் சினிமாவில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்தை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிகள் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு மோசமான கவர்ச்சியில் போட்டோ ஒன்றை வெளியிட அந்த புகைப்படம் இணையத்தில் ரசிகர்களை சூடாக்கி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…