Actress vijayalakshmi with husband photo
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வந்தவர் அகத்தியன். இவருடைய இரண்டாவது மகள்தான் விஜயலட்சுமி. இயக்குனர் பெராஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
சின்னத்திரை, பெரியதிரை என இரண்டுமே நடித்து வந்த விஜயலட்சுமி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலை வென்றார்.
சில வாரங்களுக்கு முன்னர் இவர் நடனம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட அதனை பார்த்த ரசிகர் ஒருவர் மோசமாக விமர்சனம் செய்ய அதற்கு பதிலடி கொடுத்திருந்தார் விஜயலட்சுமி. இந்த நிலையில் தற்போது குடும்பத்தோடு சிங்கப்பூர் சுற்றுலா சென்றுள்ள விஜயலட்சுமி அங்கே கணவருடன் கையில் சரக்கு கிளாஸ் உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு பொண்ணா இருந்தா இப்படிப் பண்ணலாமா என விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த விமர்சனங்களுக்கு விஜயலட்சுமி என்ன பதிலடி கொடுக்கப் போகிறார் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
Dude Trailer Tamil | Pradeep Ranganathan | Mamitha Baiju | Keerthiswaran | Sai Abhyankkar
Brahmakalasha Tamil Song | Kantara Chapter 1 | Rishab Shetty | Rukmini Vasanth | Hombale…
Pani Kaatrin Video Song | Cold Call | Sai Vignesh | Thambidurai | Pranav Giridharan
Kambi Katna Kathai Official Trailer | Natty Natraj, Singampuli, Sreerranjini, Shalini, Mukesh Ravi
Aththaan Video Song | Aan Paavam Pollathathu | Rio Raj, Malavika | Kalai | Siddhu…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…