Categories: NewsTamil News

தற்கொலை முயற்சி செய்த விஜயலட்சுமி தற்போதைய நிலை இது தான்!

விஜய் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான ப்ரெண்ட்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி.

இவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் தற்கொலை செய்து கொள்ள போவதாக பதிவு செய்துள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் “என்னை இரண்டு நபர்கள் அவமானப்படுத்தியதாகவும் அதனால் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்கள் இருவரும் முன் ஜாமீன் எடுக்க யாரும் அனுமதிக்ககூடாது என்றும், எனது மரணத்திற்கு அந்த இருவரையும் கைது செய்ய வேண்டும் என அவர்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நான் இன்னும் ரொம்ப நாள் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன், ஆனால் என்னை வாழ விடாமல் செய்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.

இதனிடையே நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்று, தற்போது அடையார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் தகவல் வெளியுள்ளது.

admin

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

4 days ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

4 days ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

4 days ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

5 days ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

6 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

6 days ago