actress vedhika recent pictures update
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வேதிகா. தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்கள் நடித்து வரும் இவர் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.
இதனால் சமூக வலைதளங்களில் திரைப்பட வாய்ப்புகளுக்காக விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டையான உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளார்.
இவர் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
இதோ பாருங்க
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…
Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…