actress varalaxmi-sarathkumar-tour-with-husband
தமிழ் சினிமாவில் போடா போடி படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். நடிகர் சரத்குமாரின் மகளான இவர் ஹீரோயினாக மட்டுமல்லாமல் வில்லியாகவும் படங்களில் மிரட்டி வருகிறார்.
சமீபத்தில் இவருக்கும் தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் டூர் கிளம்பியுள்ளனர்.
இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே ஹனிமூனா என்று கிண்டல் அடித்து வருகின்றனர்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…