actress vanitha vijayakumar about husband
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். விஜயகுமாரின் மகளான இவர் குடும்பத்தை பிரிந்து தனது இரண்டு மகள்களுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.
மூத்த மகள் ஜோவிகா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார். துணிச்சலான போட்டியாளராக இவர் விளையாடி வரும் நிலையில் விசித்ரா மற்றும் ஜோவிகா இடையே படிப்பு சார்ந்த ஏற்பட்ட விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஜோவிகா சரளமாக தமிழ் படிக்கும் வீடியோவை வெளியிட்ட வனிதா அவருடைய அப்பா தான் இந்த வீடியோவை பதிவிட சொன்னதாக தெரிவித்து இருந்தார். வயது கோளாறு காரணமாக அப்போது தவறு செய்து விட்டோம் இப்போது பக்குவம் வந்துவிட்டது குழந்தைகளுக்காக இருவரும் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
முதல் கணவர் ஆகாஷ் மட்டுமல்லாமல் இரண்டாவது கணவரிடமும் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன் என வனிதா தெரிவித்துள்ளார்.
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…