actress trisha photos in red colour saree
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் திரிஷா. அஜித், விஜய், சூர்யா என பல நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் தற்போது மீண்டும் விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடித்து இன்னிங்சை தொடங்கியுள்ளார்.
மீண்டும் அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ரெட் கலர் புடவையில் செம அழகாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதோ அந்த புகைப்படங்கள்
https://www.youtube.com/watch?si=mTKej86UN44sevS8&v=fMhA6yD7rsU&feature=youtu.be
சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலீலா, ரவிமோகன், அதர்வா முக்கிய…
பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்றன. அவ்வகையில் பிரதீப் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.…
ரஜினி மற்றும் விஜய் நடித்த திரைப்படங்கள் ரீ ரிலீஸாக உள்ளன. அவை பற்றிப் பார்ப்போம்.. ஆர்.வி. உதயகுமார் இயக்கி 1993-ம்…
கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய…