Side effect of eating soybean..!
சோயாபீன் அதிகம் சாப்பிடுவதனால் உடலுக்கு கிடைக்கும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம்.
பெரும்பாலும் அனைவரும் உணவில் சமைத்து சாப்பிட கூடிய பொருள்களில் ஒன்று சோயா பீன். இது உடலுக்கு ஆரோக்கியம் என்றாலும் அதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது அது நம் உடலுக்கு சில பக்க விளைவுகளையும் ஏற்படுகிறது.
செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையை உண்டாக்குவதிலும் வயிற்றுப்போக்கு நெஞ்சு எரிச்சல் பிரச்சனையையும் உண்டாக்கும்.
இது மட்டும் இல்லாமல் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உருவாக்கி விடுவது மட்டும் இல்லாமல் ஹார்மோன் கோளாறுகளை ஏற்படுத்தி விடும்.
எனவே உணவில் அளவுக்கு அதிகமான சோயாபீன் சாப்பிடுவதை தவிர்த்து எந்த ஒரு உணவையும் அளவோடு சாப்பிட்ட ஆரோக்கியமாக வாழலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan
Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…
பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து…
நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல்…