leo-movie-actor-heavy-work-out-photo
தென்னிந்திய திரை உலகில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தற்போது காஷ்மீரில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நடிகை திரிஷா காஷ்மீரில் உள்ள மாமல்லேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்துள்ளார். அதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்து இருக்கிறார். அது தற்போது இணையதளத்தில் அதிக பார்வையாளர்களை பெற்று பயங்கரமாக ட்ரெண்டிங்காகி வருகிறது.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…