actress trisha latest cute photos update
தென்னிந்திய திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கும் இவர் எப்போதும் சமூக வலைத்தள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் வெள்ளை நிற ஆடையில் ஏஞ்சல் போல் எடுக்கப்பட்டிருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் திரிஷா பகிர்ந்திருக்கிறார். அதற்கு ரசிகர்களும் ஹாட்டின், ஸ்மைலி உள்ளிட்ட இமேஜ்களுடன் உயிர் உங்களுடையது தேவி.. என கமெண்ட் செய்து லைக்களை குவித்து வருகின்றனர்.
தந்தை - மகன் என இரு கதாபாத்திரங்களில் விஷால் வெளிப்படுத்தும் மாறுபட்ட பரிமாணமே ‘மகுடம்’ படத்தின் முக்கிய பலம். குடும்ப…
VILLALI VEERANE Lyrical Video | Ravi Teja | GV Prakash | Vel Murugan | Shiva…
தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மமீதா பைஜூ. விஜய்யுடன் நடித்த ‘ஜனநாயகன்’, சூர்யாவுடன் நடித்த ‘விஸ்வநாத் அண்ட்…
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான…
திரையுலகில் முன்னணி நடிகைகள் பலரும் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை சமந்தாவும்…
தமிழக முதலமைச்சராக விஜய் சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலகம் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதை முன்னிட்டு, நடிகர்…