actress tamanna latest reels video treanding
இந்திய திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக ஜொலிப்பவர் தான் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். பல ரசிகர்களின் கனவு தேவதையாக இருந்து வரும் தமன்னாவின் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டுமே பப்ளி பவுன்சர், பிளான் A பிளான் B, குர்துண்டா சீதாகாலம் என மூன்று திரைப்படங்கள் வெளியாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு சிரஞ்சீவியுடன் போல சங்கர், தட் இஸ் மகாலட்சுமி ஆகிய திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. இப்படி பிசியான நடிகையாக வலம் வரும் தமன்னா அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமான ஆடைகளில் கலக்கலாக போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் அவர் தற்போது தனது போட்டோ ஷூட் புகைப்படத்தை ரிலீஸ் வீடியோவாக எடிட் செய்து வெளியிட்டு இருக்கிறார். அது தற்பொழுது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
தனுஷின் வேகம்: ‘D54’ படப்பிடிப்பு நிறைவு! அசோக்செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து வெளியான 'போர்த்தொழில்' திரைப்படம் வரவேற்பு பெற்றது. விக்னேஷ்…
போலீஸ் அதிகாரி கெட்டப்.. மிரட்டலாக உருவாகி வரும் சூர்யா 47 ப்ரோமோ.. வெளியான கொலமாஸ் தகவல் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’…
அப்பா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை... ரசிகர்களுடன் 'கொம்பு சீவி' படம் பார்த்த சண்முக பாண்டியன் பேட்டி விஜயகாந்த்…
’அஜித்தின் தீவிர ரசிகன் நான்’ - இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தமிழ் சினிமாவில் 'ஓர் இரவு' என்ற படத்தின் மூலம்…
'வா வாத்தியார்' எப்போது ரிலீஸ்? கார்த்தி நடிப்பில் உருவான 'வா வாத்தியார்' திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்தது.…
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நோரா படேஹி.இவர் தற்போது தொடர்ந்து கவர்ச்சி நடனங்கள் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து…