actress tamanna-latest-photoshoot
தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை தமன்னா. தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது பாலிவுட் திரை உலகில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது Netflix தளத்தில் ஒளிபரப்பாகி வரும் லாஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்னும் வெப் தொடரில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருக்கும் இவர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் தமன்னாவின் கவர்ச்சி நடனத்தில் அனிருத் இசையமைப்பில் உருவான காவாலா என்னும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வேற லெவலில் ஆட்டம் போட வைத்து வருகிறது.
இந்த நிலையில் எப்போதும் சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் தமன்னா தற்போது ரீசண்டாக எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் பகிர்ந்திருக்கிறார். அதற்கு ரசிகர்கள் லைக் செய்து ட்ரெண்டிங்காகி வருகிறது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…