Actress Tamanaah About Chemistry With Simbu
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. அஜித், விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல நடிகர்களுடன் தொடர்ந்து பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார்.
கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகர்களோடு இணைந்து தமன்னா நடித்து விட்டார் என்றே சொல்லலாம். சிம்புவுடன் இணைந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் வயதான சிம்புவிற்கு ஜோடியாக நடித்தார்.
இந்த நிலையில் தற்போது தமன்னா பேட்டி ஒன்றில் சிம்புவுடன் மட்டும் தனக்கு கெமிஸ்ட்ரி செட்டாகவில்லை என கூறியுள்ளார். வயதான சிம்புவுக்கு ஜோடியாக நடித்ததால் கெமிஸ்ட்ரி செட்டாகவில்லை. அவருடன் இணைந்து நடிக்க இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.
இவருடைய இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான AAA திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் க்ரிஷுக்கு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
Dashamakan - #Rap Battle Lyrical video, Harish Kalyan , Vineeth Varaprasad , Britto Michael ,…